“சாதிகள் இல்லையடி பாப்பா “ சீக்கிரம் விளக்கை அணை !
“சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது “ தேர்தல் வந்தால் மட்டும்.
ஆண்சாதி பெண்சாதி மீதமெல்லாம் எதற்கு சாமி ?
|
This entry was posted on 11:34 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
0 comments: